முத்தரப்பு டி20 தொடர்.. பாகிஸ்தான் அணி அறிவிப்பு

பாகிஸ்தானில் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி  வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சல்மான் ஆகா தலைமையிலான இந்த அணியில் பாபர் அசாம், ஷாகீன் அப்ரிடி, பகர் ஜமான் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடர் வருகிற 17-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் அணிகள் தங்களுக்குள் இருமுறை மோதும், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

தொடர்புடைய செய்தி