BREAKING: பாகிஸ்தான் அணி ஆல் அவுட்

*சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு 242 ரன்களை இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது. 
* இந்திய அணியின் அதிரடி பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
* பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சவுத் ஷகில் 62, ரிஸ்வான் 46 மற்றும் குத்ஷில் ஷா 38 ரன்கள் எடுத்தனர்.
* இந்திய அணியின் குல்தீப் யாதவ் 3, ஹர்திக் 2, அக்ஷர், ஷர்தித் ராணா மற்றும் ஜடேஜா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்தி