"டெல்லி குண்டு வெடிப்பில் பாக்., சதி".. ஒப்புக்கொண்ட POK பிரதமர்

டெல்லி கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக PoK பிரதமர் சௌத்ரி அன்வாருல் ஹக் தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கூறியதாவது, “தனிநாடு கேட்கும் பலுசிஸ்தானை இந்தியா தூண்டிவிடுவது தொடர்ந்தால், செங்கோட்டை முதல் காஷ்மீர் வரை தாக்குவோம் என முன்பு சொன்னோம். இப்போது, அல்லாவின் அருளால், எங்களுடைய தீரமிக்க வீரர்கள் அதை செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி