இந்தியாவுடன் விளையாட பாகிஸ்தான் போட்ட அதிரடி 3 நிபந்தனைகள்

இலங்கையில் பிப்.15-ம் தேதி நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் அரசு புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்தது. ஆனால், ICC வழங்கிய எச்சரிக்கையை தொடர்ந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டியில் பங்கேற்க 3 நிபந்தனைகளை முன்வைத்துள்ளது. அதன்படி, ICC வருவாயில் அதிக பங்கு, இந்தியாவுடன் மீண்டும் இருதரப்பு தொடர்கள் மற்றும் கடந்த ஆசிய கோப்பையில் இந்தியா தவிர்த்த 'கை குலுக்கும்' நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி