பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பு: கொடூர தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தானில் நேற்று (பிப்.7) நடத்தப்பட்ட கோரமான தற்கொலைப்படை தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ISIS தற்போது பொறுப்பேற்றுள்ளது. தொழுகை கூடத்தில் மக்கள் கூடியிருந்த நேரத்தை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 31 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. சுமார் 169 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி