ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: 8 டிரோன்கள் முறியடிப்பு

ஆப்கானிஸ்தானில் 10 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (செப்.24) வான்வழி தாக்குதல்களை நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப்பகுதியில் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை முறியடித்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் தலிபான் படைகள் ஏவிய 8 ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தி அழித்தது. இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய தாக்குதல் குறித்து ஆப்கானிஸ்தான் தரப்பு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி

✕
✕