PAK vs USA: டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சு தேர்வு

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெறும் இன்றைய (பிப்.10) போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதுவரை, 2 ஓவர்களில் 19 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி