தமிழகத்தின் 13 பேருக்கு பத்ம விருதுகள்: ராமதாஸ் பாராட்டு

தமிழகத்தைச் சேர்ந்த 13 சிறந்த ஆளுமைகளுக்கு இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டிருப்பது தமிழக மக்களுக்கு பெருமை அளிக்கும் மகிழ்ச்சியான செய்தி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், சமூகப் பணித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய எஸ்.கே.எம்.மயிலானந்தன், மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க சேவையாற்றிய டாக்டர் கே.ஆர்.பழனிசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டிருப்பது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி