பத்ம விருதுகள் வழங்கும் விழா: டெல்லியில் 25-ந் தேதி நடக்கிறது

நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் விழா வருகிற 25-ந்தேதி டெல்லி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு 5 பத்ம விபூஷண், 13 பத்மபூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ என மொத்தம் 131 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மறைந்த நடிகர் தர்மேந்திரா, நடிகர் மம்மூட்டி போன்ற முக்கிய ஆளுமைகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி