திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற வட்டக்கோட்டை (17/50)

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வட்டக்கோட்டை, 18-ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மரின் ஆட்சி காலத்தில் டச்சு படைத்தளபதி டி லினாய் மேற்பார்வையில் கடலோர காவல் அரணாக கட்டப்பட்டது. இயற்கை எழில் கொஞ்சும் கடல் காட்சியையும் உறுதியான கருங்கல் சுவர்களையும் கொண்ட இக்கோட்டை, தற்போது தொல்பொருள் ஆய்வு துறையின் பராமரிப்பில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாகவும் தமிழகத்தின் வரலாற்று பொக்கிஷமாகவும் மிளிர்கிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕