தமிழக முதலமைச்சர் விஜய்யை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று (ஜூன் 2) சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழல்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
நன்றி:News18