40,000க்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் இன்று முழு கடையடைப்பு போராட்டம்

தமிழ்நாட்டில் உள்ள 40,000க்கும் மேற்பட்ட மருந்து வணிகர்கள் இன்று (மே 20) ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இளம் தலைமுறை போதைக்கு அடிமையாவதை தடுக்கவும், உயிர் காக்கும் மருந்துகளின் லாப சதவீதங்களை கட்டுப்படுத்தவும், போலி மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மருந்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், கலாசார சீரழிவை தடுக்கவும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி