தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்துள்ள நிலையில், மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். மேலும், புதிதாக அமையவிருக்கும் அரசுக்கும், தவெக தலைவர் விஜய்க்கும் எனது வாழ்த்துகள். மேலும், தேர்தல் தோல்வியால் சோர்ந்துவிடாமல், மக்களுக்கான திமுகவின் போராட்டம் எப்போதும் போலவே தொடரும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் 18