கண் பார்வைக்கு சிறந்த நம்ம ஊர் அரிசி

உலகிலேயே அதிக பீட்டா கரோட்டின் இருக்கும் அரிசி நம் ஊரில் விளையும் தினை அரிசி தான். தினை அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பார்வை அதிகரிக்கிறது. மேலும் இதில் கால்சியம், புரோட்டின், நார்ச்சத்துக்கள், மெக்னீசியம், ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், இரும்பு சத்து போன்றவை நிறைந்துள்ளன. நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடை குறைப்புக்கும், மலச்சிக்கலுக்கும் தீர்வாக அமைகிறது. எனவே அரிசிக்கு பதிலாக தினை அரிசியை எடுத்துக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி