ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளை நிறுத்தி வைக்க உத்தரவு

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக அவதூறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தாக்கல் செய்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டதோடு, இதுகுறித்து வரும் அக்.29-ம் தேதிக்குள் காவல்துறை விரிவான பதிலளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி

✕
✕