அனைத்து ரேஷனிலும் முறையாக பொருட்கள் வழங்க உத்தரவு

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் முறையாக பொருட்கள் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆட்சியில் ஒரு சில இடங்களில் முறைகேடு புகார் வந்த நிலையில், முதல்வர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முதல்வரின் உத்தரவையடுத்து MLA க்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கடைகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி