நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பற்றிய புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவு

திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை இழிவுபடுத்தும் வகையில் ‘கீழைக்காற்று’ பதிப்பகம் வெளியிட்ட புத்தகத்தை பறிமுதல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதித்துறையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் செயல்பட்ட அந்த பதிப்பகத்தின் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர். சென்னையில் நாளை புத்தக கண்காட்சியில் இந்த புத்தகம் வெளியாக இருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி