மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஆகஸ்ட் 3ஆம் தேதி கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நன்றி: ஏஎன்ஐ