17 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் இன்று (அக்.22) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடவேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கலம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕