வாய் புற்றுநோய்: சிறிய கொப்பளம் என அலட்சியம் வேண்டாம்

வாயில் தோன்றும் சிறிய கொப்புளங்கள் அல்லது ஆறாத புண்களை சாதாரண சூட்டுக்கட்டி என்று நினைத்து அலட்சியமாக விட்டுவிட கூடாது. தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் வாயில் புண், நிறமாற்றம் அல்லது வீக்கம் இருந்தால், அது வாய் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. ஆரம்பக்கட்டத்திலேயே இதைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பெரிய ஆபத்துகளில் இருந்து நம்மை எளிதாகக் காத்துக் கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி