முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்தநாளையொட்டி, சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுகவின் வேர்களை மேலும் வலுப்படுத்தி, மனிதநேய அரசியலை வழிகாட்டியாக கொண்டு மக்கள் நம்பிக்கையை முதலமைச்சர் வென்று வருவதாக அவர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி