'ஜெயலலிதாவிடம் பொய் சொன்னவர் ஓபிஎஸ்' - வைகோ குற்றச்சாட்டு

2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 12 தொகுதிகள் கேட்டபோது, வைகோவுக்கு கூட்டணியில் இணைய விருப்பமில்லை என ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிடம் பொய் சொல்லிவிட்டதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடந்த மதிமுக நிர்வாகக்குழு கூட்டத்தில் இன்று (நவ., 07) பேசிய அவர், 'செய்த தவறுக்காக ஓபிஎஸ் இப்போது அனுபவிக்கிறார். ஜெயலிலதா 15 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் தயாராக இருந்தது பின்னர்தான் எனக்கு தெரியவந்தது' என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி