திமுகவின் தென் மண்டல அமைப்புச் செயலாளராகிறார் ஓபிஎஸ்?

அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல்களுக்குப் பிறகு திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்யவும், தென் மாவட்டங்களில் திமுகவை வலுப்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி