ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை தொகுதியை சேர்ந்த ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு 
அதிமுகவில் இணைந்துள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுக, திமுகவில் இணைந்து வருகின்றனர். இதனிடையே இன்று (பிப்., 05) சென்னையில், ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி