ஓபிஎஸ் ஆதரவாளர் அதிமுகவில் மீண்டும் இணைந்தார்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளார். அதிமுக சென்னை மதுரவாயல் முன்னாள் நகர செயலாளரும், ஓபிஎஸ் அணியில் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமாக பதவி வகித்து வந்த எம்.எஸ். பாலாஜி இன்று (மார்ச் 04) மீண்டும் அதிமுகவில் இணைந்தார். சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தன்னை இணைத்துக் கொண்டார். 

நன்றி: News J

தொடர்புடைய செய்தி