ஒரே நாளில் காரில் திமுக கொடி, முதல்வர் படத்தை வைத்த OPS

அதிமுகவில் இருந்து மூன்று முறை முதல்வராகவும் ஒருமுறை துணை முதல்வராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், நேற்று (பிப்.27) திமுகவில் இணைந்தார். இந்நிலையில், திமுகவில் இணைந்த ஒரே நாளில், தனது சட்டை பாக்கெட்டிலும் காரிலும் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தை அகற்றி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைத்துள்ளார். மேலும், காரில் திமுக கொடியும் ஏற்றப்பட்டுள்ளது.

நன்றி: ANI

தொடர்புடைய செய்தி