ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை எங்களுடன்தான் இருக்கிறார்: அண்ணாமலை

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில், ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை; அவர் எங்களுடன்தான் இருக்கிறார் என்று தமிழக முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி குறித்து ஆதரவாளர்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். இதன் மூலம் வரவிருக்கும் தேர்தலில் ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இணைய அதிகம் வாய்ப்பிருப்பதாக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி