பாஜக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்த ஓபிஎஸ் இன்று (ஜூலை 31) 2-வது முறையாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்துள்ளார். 40 நிமிட நடந்த சந்திப்பிற்கு பிறகு முதலமைச்சர் வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன் ஓபிஎஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், அதில், முதலமைச்சரின் உடல்நிலை மற்றும் மு.க. முத்துவின் மறைவு குறித்து விசாரிப்பதற்காகவே முதலமைச்சரை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.