முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற ஓபிஎஸ், அவரது உடல்நலனை விசாரிப்பதற்காக வருகை தந்துள்ளார் என கூறப்படுகிறது. இன்று (ஜூலை 31) மதியம் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று ஒரே நாளில் 2-வது முறைையாக ஓபிஎஸ், ஸ்டாலின் சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி