NDA கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்ததை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-ம் இணைவார் என கூறப்பட்டு வந்த நிலையில், இதுவரை ஓபிஎஸ் இணையவில்லை. இந்நிலையில், இதுகுறித்து திண்டுக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், “டிடிவி சொன்னது தான் இதற்கு பதில்” என்றார். முன்னதாக, ‘அம்மா ஆட்சி வெற்றிப் பெற ஓபிஎஸ் NDA கூட்டணியில் இணைவது நல்லது’ என டிடிவி கூறியிருந்தார்.
நன்றி: PT