ஓபிஎஸ் கூட்டணி அறிவிப்பு.. பரபரப்பு பேட்டி

எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணி இல்லை என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று (ஜூலை 31) ஓபிஎஸ் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், "எதிர்காலத்தில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும். அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்து முடிவு செய்யப்படும். தமிழ்நாடு முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி