எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு... அவை நாளை காலை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026–27 நிதியாண்டுக்கான 9-வது மத்திய பட்ஜெட்டை காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். அவர் சுமார் ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரை நிகழ்த்தினார். பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் இல்லை எனக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து பட்ஜெட் உரை முடிந்ததும், அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி