நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (டிச.03) மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியின் கடுமையான காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். எரிவாயு முகமூடி (Gas Mask) அணிந்தபடி அவைக்குள் நுழைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், 'SIR' குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி அவையில் அமளியில் ஈடுபட்டதால், அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
நன்றி:ANI