தினசரி படங்கள், ஷார்ட் வீடியோக்களை உருவாக்க கிரியேட்டிவ் கண்டென்ட் கிரியேட்டர்களை ஒரு டிஜிட்டல் தளம் பணியமர்த்துகிறது. காலை/இரவு வணக்கம், motivational quotes, பக்திப் பதிவுகள் மற்றும் positive thoughts பிரிவுகளில் கண்டென்ட்கள் இருக்க வேண்டும். நீங்கள் எங்கிருந்தும், உங்களுக்கு வசதியான நேரத்தில் வேலை செய்யலாம். அங்கீகரிக்கப்படும் ஒவ்வொரு படத்திற்கும் ₹25, வீடியோவிற்கு ₹50 வாராந்திர அடிப்படையில் வழங்கப்படும். கீழே உள்ள கூகுள் படிவத்தில் உங்கள் விபரங்களை பதிவிடவும்.
https://forms.gle/1BQAV4zvVkh8fkby9