சொர்க்க வாசல் திறப்பு.. விரதமும் பலன்களும்

ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தசமி நாளன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் குளித்து பூஜை செய்து விரதம் தொடங்க வேண்டும். முடிந்தவரை பட்டினி இருந்து நீர் அருந்தலாம், துளசி இலை சாப்பிடலாம். இயலாதவர்கள் பழம், காய்கறி, பால் போன்ற சாத்துவிக உணவு எடுத்துக்கொள்ளலாம். அடுத்த நாள் துவாதசி அன்று பாரணை செய்து விரதம் நிறைவு பெற வேண்டும். இந்த விரதம் உடல் நலம், மன அமைதி, செல்வச்செழிப்பு உள்ளிட்ட சகல பாக்கியங்களையும் அளிக்கும்.

தொடர்புடைய செய்தி