பள்ளிகள் திறப்பு: சற்றுமுன் அரசு புதிய உத்தரவு

தமிழகத்தில் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது ஆசிரியர்கள் முழுமையாக பணியில் இருக்க வேண்டும் என கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை ரூ.18,000 ஊதியத்தில் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இருப்பினும், நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக முறையைப் பின்பற்றுவதால், முந்தைய அரசின் பாணியையே தற்போதைய அரசும் தொடர்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி