தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு?

தமிழகத்தில் 4 முதல் 12-ஆம் வகுப்புகளுக்குத் திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். எனினும், ஆரம்ப நிலை வகுப்புகளான 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துத் தலைமைச் செயலகத்தில் அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி