அமெரிக்க பென்டகனுடன் OpenAI ஒப்பந்தம்: சாம் ஆல்ட்மேன் தகவல்

அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் வகைப்படுத்தப்பட்ட கிளவுட் நெட்வொர்க்குகளில் தனது AI மாதிரிகளைப் பயன்படுத்த OpenAI ஒப்பந்தம் செய்துள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். முன்னதாக, மற்றொரு முன்னணி AI நிறுவனமான ஆந்த்ரோபிக் அரசு அலுவலகங்கள் மற்றும் பென்டகனில் செயல்பட அதிபர் டிரம்ப் தடை விதித்திருந்த நிலையில் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி