சீட்டுக்கட்டில் ஒரு ராஜாவுக்கு மட்டும் மீசை இருக்காது

சீட்டுக்கட்டில் கிங் ஆஃப் ஹார்ட்ஸ் என்ற ராஜா சீட்டுக்கு மட்டும் மீசை இல்லை என்பதை கவனித்துள்ளீர்களா? டையமண்ட், ஹார்ட், ஸ்பேட் மற்றும் கிளப் ஆகிய 4 குறியீடுகள் முதன்முதலில் 16 ஆம் நூற்றாண்டில் மர அச்சில் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சீட்டுக்கட்டு கார்டுகள் மீண்டும் வடிவமைக்கப்பட்டது. அப்போது கிங் ஆஃப் ஹார்ட்ஸின் படத்தை வடிவமைத்தபோது, மர அச்சுக்கள் பழுதடைந்ததால், அந்த ராஜாக்கு மட்டும் மீசை விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி