தமிழக கோயில்களில் ஆன்லைன் முறையில் டிக்கெட்

தமிழக கோயில்களில் பக்தர்கள் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் விரைவில் ஆன்லைன் மூலம் டிக்கெட் வழங்கும் நடைமுறை மற்றும் நேரக்கட்டுபாட்டு முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருத்தணி முருகன் கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் உள்பட முக்கிய கோயில்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி