ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான Flipkart மற்றும் Myntra விரைவில் சில ஆர்டர்களை ரத்து செய்தால், அதற்கான கட்டணங்களை விதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பிளிப்கார்ட் தனது கொள்கையை மாற்றப் போகிறது. தற்போது, வாடிக்கையாளர்கள் பொருளையும் வாங்கிய பிறகு தங்கள் ஆர்டரை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம் என்ற நிலை உள்ளது. ஆனால், இனி அவர்கள் ரத்து கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை உண்டாகலாம். இந்த கட்டணம் ஆர்டர் மதிப்பைப் பொறுத்தது.