அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு வெங்காயச் சாறு

முடி கொட்டுதல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெங்காய சாறு ஒரு மிகச்சிறந்த தீர்வாக அமைகிறது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்து மயிர்க்கால்களை வலுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்கி புதிய கூந்தல் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருக்கிறது. வாரத்திற்கு 2 முறை வெங்காய சாற்றை தலையில் தடவி மசாஜ் செய்து வந்தால், முடி உதிர்வு குறைவதுடன் இளநரை பிரச்சனையும் கட்டுப்படும்.

தொடர்புடைய செய்தி