ONGC-யில் வேலைவாய்ப்புகள்.. உடனே விண்ணப்பிக்கலாம்

ONGC Videsh நிறுவனம், ICAI-இன் தொழிற்துறைப் பயிற்சி (Industrial Trainee) பணிகளுக்காக 7 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி (CA) இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜனவரி 1, 2003 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் செப்டம்பர் 4 வரை இணையவழியில் ஏற்கப்படும். தேர்வு நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு ongcvidesh.com இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி