OLED டிஸ்பிளே கொண்ட ஒன்பிளஸ்.. விரைவில் அறிமுகம்

ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) என்ற ஸ்மார்ட்போனை மாடலையும் அறிமுகம் செய்யத் தயாராகி வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். டூயல் ரியர் கேமரா, OLED டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. 6.31-இன்ச் எல்டிஒபி ஒஎல்இடி (LTPO OLED) டிஸ்பிளே வசதியுடன் வரவுள்ளது. 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் ஆதரவு இந்த ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனில் இருப்பதாக இணையத்தில் கசிந்த தகவல்களில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி