சீனாவை சேர்ந்த ஜி என்ற நபர், தனக்கு அடுத்து ஆண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் 9 பெண் குழந்தைகளுக்கு சீன மொழியில் 'சகோதரர்' என்ற வார்த்தையை குறிக்கும் வகையில் Di என சேர்த்து பெயர் வைத்துள்ளார். Zhaodi, Pandi, Wangdi, Xiangdi, Laidi, Yingdi, Niandi, Choudi, Mengdi என பெயரிட்டுள்ளார். 9வது குழந்தைக்கு பின் அவருக்கு விவாகரத்து ஆகியுள்ளது. பெண் பிள்ளைகளாக இருந்தாலும், அனைவரையும் அன்புடன் வளர்த்ததாக ஜி தெரிவித்துள்ளார்.