திமுகவிடம் ஒரு சீட்.. தவெகவிடம் ஒரு சீட்.. காங்கிரஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியில் ஒரு ராஜ்யசபா சீட் பெற்ற காங்கிரஸ், தேர்தலுக்கு பிறகு சொல்லாமல் கொள்ளாமல் தவெக கூட்டணிக்கு தாவி, அங்கேயும் ஒரு ராஜ்சபா சீட் பெற்றுள்ளது என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். பதவி ஆசைக்காக கூட்டணி தாவும் காங்கிரசின் ராஜதந்திரம் கூடிய விரைவில் தவிடுபொடியாகும் என சாடுகின்றனர். இதனிடையே தேசிய அரசியலை கண்டு தவெக அச்சம் கொண்டுள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி