தமிழக வெற்றிக் கழகம் மக்கள் சந்திப்பு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி வடமாநில இளைஞர் சூரஜ் என்பவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். இந்நிலையில், இளைஞர் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த வேளையில் விஜய், "ரெண்டே ரெண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே" என பேசிக்கொண்டிருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி: தந்தி