ஆயிரத்தில் ஒருவன் 2 என் கையில் இல்லை.. செல்வராகவன்

செல்வராகவன், தற்போது '7ஜி ரெயின்போ காலனி 2' மற்றும் 'மென்டல் மனதில்' படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் "'புதுப்பேட்டை 2' நிச்சயம் உருவாகும் என தெரிவித்தார். ஆனால் 'ஆயிரத்தில் ஒருவன் 2' உருவாகுவது பல காரணிகளின் பொருத்தத்தில்தான் சாத்தியம் என்றும் கூறினார். '7ஜி ரெயின்போ காலனி 2', 'மென்டல் மனதில்' படங்கள் இந்த ஆண்டே வெளியாகும் என்றும், புதிய கதை ஒன்றை எழுதிவருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி