ஒருநாள் வேலைநிறுத்தம்: இந்திய மருத்துவ சங்கம்

சென்னையில் அரசு மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் சரமாரியாகத் தாக்கியதன் எதிரொலியாக வேலை நிறுத்தப்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி