முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது

கோவை சிறுமி வன்கொடுமை வழக்கில் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பரப்பியதாக, நெல்லை முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி